உம்ரா பேக்கேஜ்கள்
தமிழக ஹாஜிக்கள் தங்கள் உம்ரா இபாதத்தை சீராக நிறைவேற்ற, நம்பகமான மற்றும் சிறந்த உம்ரா சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். அனுபவமிக்க வழிகாட்டி, வசதியான ஹோட்டல் தங்குமிடம், விமான டிக்கெட் ஏற்பாடுகள், விசா உதவி மற்றும் 24/7 ஆதரவு ஆகிய அனைத்தையும் ஒரே உம்ரா பேக்கேஜில் வழங்குகிறோம். மிக்க குறைந்த கட்டணத்தில் உள்ள உம்ரா பேக்கேஜ்கள் முதல் பிரீமியம் உம்ரா டூர்ஸ் வரை, குடும்பம், மூத்தவர்கள் மற்றும் குழு பயணிகளுக்கேற்ற சிறந்த பேக்கேஜ்கள் எங்களிடம் உள்ளன. இன்றே எங்களின் சிறந்த உம்ரா பேக்கேஜ் ஆஃபர்களை தெரிந்து கொண்டு, உங்கள் புனிதப் பயணத்தை தொடங்குங்கள்.
எகனாமிக் உம்ரா பேக்கேஜ் - 15 நாட்கள்
- மக்கா 10 நாட்கள்
- மதீனா 3 நாட்கள்
- விசா மற்றும் விமான டிக்கெட்டுகள்
- போக்குவரத்து - ஜித்தா விமான நிலைய பிக்அப் & டிராப்
- ஹோட்டல் தங்குமிடம் - மஸ்ஜித் அல் ஹராமிலிருந்து 700 மீட்டர் தொலைவில்
- ஹோட்டல் தங்குமிடம் - மஸ்ஜிதுந் நபவியிலிருந்து 800 மீட்டர் தொலைவில்
- அனுபவம் வாய்ந்த உம்ரா வழிகாட்டி
- தமிழக உணவு - காலை, மதியம், இரவு - பஃபே (Buffet) முறையில்
- உம்ரா கிட்
- மக்கா மற்றும் மதீனா ஜியாரத்
- ட்ராவல் இன்சூரன்ஸ்
- ஜம்ஜம் தண்ணீர் - 5 லிட்டர்
ஹாஜிகள் கவனத்திற்கு !
உம்ரா பேக்கேஜ் கட்டணங்கள் பொதுவாக மாதத்திற்கு மாதம் அல்லது சீசனுக்கு சீசன் மாறுபடும். ஏர் டிக்கெட் கட்டணங்கள், ஹோட்டல் தங்குமிடங்களின் Availability மற்றும் பிற காரணங்களின் அடிப்படையில் விலைகள் மாற்றம் பெறும். நடப்பு மாதத்திற்கான சிறந்த உம்ரா பேக்கேஜ் விவரங்களை அறிந்து கொள்ள, எங்களை தொடர்பு கொள்ளவும்.
பிரீமியம் உம்ரா பேக்கேஜ் - 15 நாட்கள்
- மக்கா 10 நாட்கள்
- மதீனா 3 நாட்கள்
- விசா மற்றும் விமான டிக்கெட்டுகள்
- போக்குவரத்து - ஜித்தா விமான நிலைய பிக்அப் & டிராப்
- ஹோட்டல் தங்குமிடம் - மஸ்ஜித் அல் ஹராமிலிருந்து 400 மீட்டர் தொலைவில்
- ஹோட்டல் தங்குமிடம் - மஸ்ஜிதுந் நபவியிலிருந்து 200 மீட்டர் தொலைவில்
- அனுபவம் வாய்ந்த உம்ரா வழிகாட்டி
- தமிழக உணவு - காலை, மதியம், இரவு - பஃபே (Buffet) முறையில்
- உம்ரா கிட்
- மக்கா மற்றும் மதீனா ஜியாரத்
- ட்ராவல் இன்சூரன்ஸ்
- ஜம்ஜம் தண்ணீர் - 5 லிட்டர்
ரமளான் மாத உம்ரா பயணம் - முதல் 15 நாட்கள்

ரமளான் மாத உம்ரா பயணம் - இறுதி 15 நாட்கள்